காதலுக்காக அரச அந்தஸ்தை  விட்டுக்கொடுக்க  ஜப்பானிய இளவரசி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காதலுக்காக அரச அந்தஸ்தை விட்டுக்கொடுக்கும் ஜப்பானிய இளவரசி

ஜப்பானின் மன்னர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தியான இளவரசி மாகோ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த மாணவனை மணக்கவிருக்கிறார். அப்படியானால் அவரது காதலுக்காக அவர் தனது அரச அந்தஸ்தை விட்டுக்கொடுக்க வேண்டும். ஏற்கனவே அரச குடும்பம் சுருங்கிவரும் நிலையில் இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.