Trump joins Saudi sword dance
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செளதியின் பாரம்பரிய கத்தி நடனத்தில் டொனால்ட் டிரம்ப் (காணொளி)

  • 21 மே 2017

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் செளதி அரேபியாவுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் ஓர் அங்கமாக செளதியின் பாரம்பரிய கத்தி நடனத்தில் அவர் பங்கேற்றார்.

அதிபரை கெளரவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்திற்குமுன், செளதி ஆண்கள் பாரம்பரிய கத்தி நடனத்தை மந்திரங்கள் மற்றும் மேள தாளங்களுடன் ஆட, அதிபர் டொனால்ட் டிரம்பும் புன்னகைத்தபடியே இருபுறமும் சாய்ந்து சாய்ந்து சிறிது நேரம் நடனமாடினார்..

பிற செய்திகள் :

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

அமெரிக்காவின் 20 சிஐஏ உளவாளிகளை சீனா கொன்றதா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்