மேன்செஸ்டர் தாக்குதல்: மரண ஓலத்துக்கு மத்தியில் மறையாத மனிதாபிமானம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மேன்செஸ்டர் தாக்குதல்: மரண ஓலத்துக்கு மத்தியில் மறையாத மனிதாபிமானம்

மேன்செஸ்டர் நகரில் நடந்த இசைக்கச்சேரியில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். அதில் பலர் குழந்தைகள்.

தாக்குதல் நடந்த மேன்செஸ்டர் நகரில்- அதிர்ச்சி மற்றும் அச்சத்துக்கு மத்தியில்- பாதிக்கப்பட்ட- முகம் தெரியாத அந்நியர்களின் உதவிக்கு- ஓடிவந்த உள்ளூர் மக்களின் மனிதாபிமானமும் பெருமளவில் வெளிப்பட்டது.

தொடர்புடைய செய்தி: மேன்செஸ்டர் தாக்குதல்: ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்