'பிரிட்டனில் படையினர் அழைக்கப்படலாம்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பிரிட்டனில் படையினர் அழைக்கப்படலாம்'

மன்செஸ்டர் குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலையாளியான சல்மான் அபிடி தனியாக செயற்பட்டதாக தெரியவில்லை என்று பிரிட்டிஷ் உள்துறை செயலர் அம்பர் ரட் கூறியுள்ளார்.

திங்களன்று நடந்த அந்தத் தாக்குதலில் இருபத்திரெண்டு பேர் கொல்லப்பட்டதுன் மேலும் பலர் காயமடைந்தனர்.

இன்னுமொரு தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அரசாங்கம் சொல்லும் நிலையில், முக்கிய நிகழ்வுகளிலும் இடங்களிலும் ஆயிரக்கணக்கான படையினர் பிரிட்டனெங்கும் நிறுத்தப்படுவர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.