கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து

இதய நோய்களை தடுக்க உதவும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தடுப்பு மருந்தை மனிதர்களில் சோதிக்க விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர். இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு படிவதை தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும்.

பக்கவாதம், இதயவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தினமும் மாத்திரை உண்பதற்கு பதிலாக இது அமையும்.