At least 120 dead in Pakistan tanker fire
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான்: எண்ணெய் டாங்கர் லாரி தீ விபத்தில் 120 பேர் பலி

பாகிஸ்தானின் பஹவல்பூரில் எண்ணெய் ஏற்றிக் கொண்டுச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட வண்டியிலிருந்து கசிந்த எரிபொருளை எடுக்கச் சென்ற பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன; காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் டாங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 123 பேர் பலி

இந்தியாவின் செயற்கைக்கோள் `பரிசை` பாகிஸ்தான் ஏன் நிராகரிக்கிறது?

பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கான முதல் பிரத்யேக பாஸ்போர்ட் விநியோகம்

பிற செய்திகள்

மூளையில் காயம்பட்டும் தூரிகை ஏந்தும் அதிசய மனிதர்கள்

தாயுமானவர்களா தந்தையர் ?

நிபந்தனைகளை நிராகரித்தது கத்தார்

மனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்