ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது

ஒரு பாலின திருமணத்தை ஜெர்மனிய நாடாளுமன்றம் சட்டமாக்க வாக்களித்துள்ளது.

இந்த சட்டமூலத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்காரர்களுக்கு குழந்தைகளை தத்து எடுப்பது உட்பட முழுமையான திருமண உரிமை வழங்கப்படுகின்றது.

ஒருபாலுறவு திருமணத்தை

இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு மேலும் சமூக அமைதிக்கு வழி செய்யும் என்று எதிர்பார்ப்பதாக ஆட்சித்துறை தலைவி ஏங்கிலா மேர்க்கல் கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

செரீனாவின் குழந்தை ஆணா? பெண்ணா?: ரகசியத்தை போட்டுடைத்த வீனஸ் வில்லியம்ஸ்

தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்

பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்