துருக்கியில் எதிர்க்கட்சிகள் நீதிகோரி நெடும்பயணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கியில் எதிர்க்கட்சிகள் நீதிகோரி நெடும்பயணம்

துருக்கியில் ஒடுக்குமுறை ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியின் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அதிபரின் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சியினர் பயங்கரவாதிகளுக்கு துணைபோவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்