பெட்ரோல், டீசல் கார்கள் விடைபெறும் காலம் வருகிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெட்ரோல், டீசல் கார்கள் விடைபெறும் காலம் வருகிறதா?

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வோல்வோ இனி மாற்று எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

வோல்வோ திரவ எரிபொருட்களை மட்டுமே பயன்படுத்தும் தொழில்நுட்பத்திலிருந்து விலக தைரியமான முன்னெடுப்பைச் செய்துள்ளது. 2019 முதல் அதன் அனைத்து புதியவடிவ கார்கள் அனைத்தும், பகுதியளவிலாவது மின்சாரத்தை பயன்படுத்தும்.