G20: Burning vehicles and water cannons
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜி20 உச்சி மாநாடு: வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைப்பு (காணொளி)

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலகத்தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், போலீஸார் மற்றும் மாநாட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே இரண்டாவது நாளாக மோதல் வெடித்துள்ளது.

இந்த உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக நேரில் சந்திக்கிறார்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்