மூன்றாண்டுகள் முடிந்தும் முடியாத யுக்ரெய்ன் போர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூன்றாண்டுகள் முடிந்தும் முடியாத யுக்ரெய்ன் போர்

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இருநூற்று தொண்ணூற்றி எட்டுபேர் பலியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.

பிரிவினை வாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையே இந்த விமானத்தை தாக்கியதாகவும், அந்த ஏவுகணை ரஷ்ய தயாரிப்பு என்றும் ஹாலந்து தலைமையிலான புலன்விசாரணை தெரிவித்திருந்தது.

யுக்ரெய்ன் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினை வாதிகளுக்கும் இடையிலான மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

யுக்ரெய்னின் போர் முன்னரங்கிலுள்ள அவ்டிவ்கா நகரின் நிலைமையை நேரில் சென்று ஆராய்ந்தது பிபிசி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்