US bombers fly over Korean peninsula
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொரிய பகுதியின் மீது பறந்த அமெரிக்க விமானங்களால் பரபரப்பு

தென் கொரியா மற்றும் ஜப்பானிய விமானங்களோடு சேர்ந்து குண்டு தாக்குதல் நடத்துகின்ற அமெரிக்காவின் இரண்டு பி-1 போர் விமானங்களும் கொரியா தீபகற்பத்தின் மேல் வான்பரப்பில் நடைபெற்ற ராணுவ பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

கூட்டாளி நாடுகளுக்கு உறுதியான மாறிவிடாமல் தொடர்ந்து வருகின்ற அமெரிக்கா வழங்கி வரும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்று அமெரிக்க பசிபிக் கட்டளையகம் தெரிவித்திருக்கிறது.

28 ஆம் தேதி வட கொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து இந்த ராணுவ பயிற்சி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :