கிளிமாஞ்சாரோ மலை உச்சியில் ஏறிய 8 வயது பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிமாஞ்சாரோ மலை உச்சியில் ஏறிய 8 வயது பெண்

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த எட்டு வயதே ஆகும் ரோக்சி கெட்டர், ஆஃப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை உச்சியில் ஏறிய முதல் இளம் வயது பெண் ஆவார். மலைக்க வைக்கும் தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள் :

பெங்களூரு: `ரிசார்ட் அரசியலின்` அடையாளமாக அறியப்படுவது ஏன் ?

பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி - “வேலையின்மையும், அதிக செலவும் காரணமாம்”

இலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள்

'ஆண்-பெண் இடையே ஊதிய பாகுபாடு வேண்டாமே'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்