Dog rescued from submerged car
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொலராடோவில் வெள்ளப்பெருக்கு: ஒரு நாயும், உரிமையாளரும் மீட்கப்படும் காட்சி

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொலராடோவின் ஃபிரிமோன்ட் வட்டாரத்தில் வெள்ளப்பெருக்கு தண்ணீரில் மாட்டிக்கொண்ட ஒரு நாயும், அதனுடைய உரிமையாளரும் காரிலிருந்து மீட்கப்பட்டனர்.

பூங்கா ஒன்றில் கார் நிறுத்துமிடத்தில் இந்த கார் நிறுத்தப்பட்டிருந்தபோது, இந்த நாயும், உரிமையாளரும் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :