பொழுதுபோக்காக புறா வளர்க்கும் ரஷ்ய லட்சாதிபதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொழுதுபோக்காக ஆயிரக்கணக்கான புறாக்களை வளர்க்கும் ரஷ்ய லட்சாதிபதி

ரஷ்யாவில் ஒரு காலத்தில் பரந்துபட்ட அளவில் பொழுதுபோக்காக இருந்த புறா வளர்ப்பு இப்போது பெரிதும் குறைந்துவிட்டது. எனினும் புறாக்களின் மீது பற்றுள்ள இரண்டு விதமான நபர்களை சந்தித்தது பிபிசி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :