மரபணுவை திருத்தும் தொழில்நுட்பம் சாதகமா பாதகமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மரபணுவை திருத்தும் தொழில்நுட்பம் சாதகமா பாதகமா?

மனிதக் கருவிலுள்ள மரபணுவில் திருத்தம் செய்வதன் மூலம் பரம்பரையாகத் தொடரும் நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை.

எனினும் இதில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

ஆனால் இது "வடிவமைக்கப்பட்ட குழந்தைகளுக்கு" இட்டுச்செல்லும் எனும் கவலைகளும் எழுந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்