மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம் பிறந்த கதை (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆழமாக சிந்தித்த மூன்று பேர் (காணொளி)

உலகிலேயே மிகப்பெரிய வாகன நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவின் மஹிந்தரா அண்ட் மஹிந்தரா முன்பு மஹிந்தரா அண்ட் முகமது என்ற பெயரில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?

ஜே சி மஹிந்தரா, கே.சி மஹிந்தரா மற்றும் மாலிக் குலாம் முகமது ஆகியோர் பஞ்சாபில் மஹிந்தரா அண்ட் முகமது நிறுவனத்தை முதலில் ஒரு எஃகு வர்த்தக நிறுவனமாக அமைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்