வடகொரியாவை உளவு பார்க்கும் அமெரிக்க விமானங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரியாவை உளவு பார்க்கும் அமெரிக்க விமானங்கள்

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைக்கு அமெரிக்காவே காரணம் என்று வடகொரிய பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

வடகொரிய ஏவுகணைத்திட்டத்துக்கு எதிராக ஐநா தடைகளை வரைந்த கிரிமினல் குற்றத்துக்காக ஆயிரம் மடங்கு விலையை அமெரிக்கா கொடுத்தாக வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தமது அணு ஆயுதத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து இம்மியளவும் பின்வாங்க மாட்டோம் என்கிறது வடகொரியா.

இந்த நிலையில், வடகொரிய நடவடிக்கைகளை கண்காணித்து வரும் எல்லையில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் ஒன்றுக்கு செல்ல பிபிசிக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :