North Korea in display of military might
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வட கொரிய ராணுவத்தின் முழுத்திறனை நீங்கள் பார்த்ததுண்டா?

வட கொரிய ராணுவம் உருவாகி 85-ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வு ஒன்றில் நடைபெற்ற நிஜ ராணுவ ஒத்திகையை அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் ஆய்வு செய்யும் காணொளியை வட கொரிய அரசு ஊடகமான கெ ஆர் டி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

வட கொரியா ராணுவத்தின் முழுத்திறனை இந்த காணொளியில் காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்