பிபிசி தமிழில் இன்று...மாலை 6 மணி வரை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிபிசி தமிழில் மாலை 6 மணிவரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

106 ஆண்டுகள் பழமையான 'பழ கேக்' அண்டார்டிகாவில் கண்டெடுப்பு

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைANTARCTIC HERITAGE TRUST

பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா, பூமியில் மிக மோசமான இயற்கை சூழல்களை கொண்ட ஒரு பகுதிகளில் ஒன்றாகும்.

செய்தியை படிக்க 106 ஆண்டுகள் பழமையான 'பழ கேக்' அண்டார்டிகாவில் கண்டெடுப்பு

மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்

படத்தின் காப்புரிமை EGENESIS

உலகில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைய மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்பு மாற்றுக்கான பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியை படிக்க :மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்

சென்னைக்கு வயசு எத்தனை?

படத்தின் காப்புரிமை FOX PHOTOS/GETTY IMAGES

ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றன. 2004ல் முதன்முதலாக சென்னை நகரத்தின் பழமையைக் கொண்டாடவேண்டும், அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விதத்தில் 'மெட்ராஸ் டே' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

செய்தியை படிக்க :சென்னைக்கு வயசு எத்தனை?

கோரக்பூர் குழந்தைகள் மரணத்திற்கு குறைப் பிரசவம் காரணம்: உ.பி அமைச்சர்

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் அறுபது குழந்தைகளின் மூளை வீக்க நோய் பிற காரணங்களால் இறந்தார்கள் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் கூறியுள்ளார்.

செய்தியை படிக்க :கோரக்பூர் குழந்தைகள் மரணத்திற்கு குறைப் பிரசவம் காரணம்: உ.பி அமைச்சர்

சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

படத்தின் காப்புரிமை BRITTA PEDERSEN/ GETTY IMAGES

கடந்த வாரம் உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

புகைப்படங்களை பார்க்க:சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது?

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் பொருளாதார வலிமையின் சின்னமாகத் திகழும், அதன் நாணயமான டாலரின் மதிப்பு சமீபத்தில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டபோது, டாலரும் வலிமை அடைந்தது.

செய்தியை படிக்க: அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்