அலாஸ்காவில் கரடிகளை வேட்டையாடுவதற்கான தடையை நீக்கியதன் விளைவு என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலாஸ்காவில் கரடிகளை வேட்டையாடுவதற்கான தடையை நீக்கியதன் விளைவு என்ன?

அலாஸ்காவில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் வாழும் குட்டிக்கரடிகளை வேட்டையாடுவதற்கு இருந்த சட்டத்தை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :