டயானா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இதயங்களின் ராணி இளவரசி டயானா (காணொளி)

இன்றுடன் இளவரசி டயானா கார் விபத்தில் மரணமடைந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. வாழ்ந்தபோதும், மறைந்த பின்னரும் பெரிதும் கொண்டாடப்படும் அவரின் வாழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், தேர்ந்துடுக்கப்பட்ட சிலவற்றை காணொளி வடிவில் வழங்குகிறோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்