நிலத்தகராறால் வீடுகளை இழக்கும் மாசாய் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலத்தகராறால் வீடுகளை இழக்கும் மாசாய் மக்கள்

தன்ஸானியாவில் அரசுக்கும் மாசாய் சமூகத்துக்கும் இடையே நிலத்தகறாறு முற்றி வருகிறது.

வனவிலங்குகள் நிறைந்த செரங்கெட்டி தேசிய பூங்காவில் எல்லையோரமாக உள்ள அவர்களது பாரம்பரிய நிலத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற அரசாங்கம் நினைக்கிறது.

ஆனால், அதற்கு பதிலாக தாம் உயிரைவிட தயார் என்று அந்த மக்கள் கூறுகிறார்கள்.