பிபிசி தமிழில் இன்று... மதியம் 1 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/AFP/Getty Images)

இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பொருளியல் வல்லுநர் விவேக் கவுல் ஆராய்கிறார்.

செய்தியைப் படிக்க: பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)

படத்தின் காப்புரிமை Getty Images

அ.தி.மு.கவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அதில் கலந்துகொள்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.

செய்தியைப் படிக்க: அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுபவர்கள் மீது நடவடிக்கை: டிடிவி தினகரன்

Image caption பாலித்தீன் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருளாக உள்ளது.

இலங்கையில் பாலித்தீன் பொருட்கைளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதுடன், அந்தத் தடையை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியைப் படிக்க: இலங்கையில் பாலித்தீனுக்கு தடை, மீறினால் அபராதம், சிறை

படத்தின் காப்புரிமை Getty Images

ஹார்வே சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக அவசரகால மீட்புதிவி நிதியை வெள்ளை மாளிகை நாடாளுமன்றத்திடம் கோரவுள்ளது.

செய்தியைப் படிக்க: ஹ்யூஸ்டன் வெள்ளப்பெருக்கு: நாடாளுமன்றத்திடம் பேரிடர் மீட்புதவி நிதி கோரும் வெள்ளை மாளிகை

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே பறவை இதுவே

செய்தியைப் படிக்க: அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் பொது பூங்காவின் ஒரு பகுதியில் நிர்வாணமாக வருபவர்களுக்கென ஒரு தனி `நிர்வாணப் பூங்கா` திறக்கப்பட்டுள்ளது.

செய்தியைப் படிக்க: பாரிஸில் திறக்கப்பட்டிருக்கும் `நிர்வாணப் பூங்கா`

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கழிவறை கலைப்பொருள், ஒரு மில்லியன் பவுண்ட் மதிப்புள்ளது. இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இது நியூயார்க்கிலுள்ள குகென்ஹைய்ம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாதாரண கழிவறை போலவே இது செயல்படுகிறது. ஒரு பென்னி செலவிட்டு ஒரு லட்சத்துக்கு மேலானோர் இதனை பார்த்துள்ளனர்.

அமெரிக்க அருங்காட்சியகத்திற்கு செல்கின்ற பார்வையாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சிப்பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதான் தங்க கழிவறை. ஒரு பவுண்ட் செலவிட்டு மக்கள் இதனை பயன்படுத்தலாம்.

புகைப்படங்களை பார்க்க: தங்க கழிவறை: விசித்திர பொருட்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அபாரிஜினல் பழங்குடிகளின் உரிமைக்காக அத்தீவில் ஓராண்டாக நடைபயணம் மேற்கொள்கிறார் கிளிண்டன் பிரையர். தங்கள் மக்களுக்கு அரசு இறையாண்மை உரிமை தரவேண்டும் என்கிறார் இவர். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பூர்வகுடி உரிமைக்கு ஒரு நீண்ட பயணம்.

ஹார்வி புயல் உண்டாக்கிய வெள்ளத்தில் சிக்கி மரணத்தை முத்தமிடும் நிலையில் இருந்த ஒரு நபர் போராடி மீட்கப்படும் காட்சிகள். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்கா வெள்ளம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :