உலகிலே நீளமான நாக்கு கொண்ட நாய்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகிலேயே நீளமான நாக்கு: கின்னஸ் சாதனை படைக்கும் நாய் (காணொளி)

எட்டு வயதான மோச்சி என்ற செயிண்ட் பெர்னார்ட் வகை நாய், 'உலகிலே நீளமான நாக்கு' கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மூக்கை ஒட்டிய பகுதியில் இருந்து வாய்க்கு வெளிப்புறத்தில் தொங்கும் நாக்கின் நீளம் 7.3 அங்குலம் உள்ளது. மோச்சியை பற்றிய காணொளி இங்கே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்