கெடலோனியா- ஸ்பெயின்; மத்தியஸ்தம் சாத்தியமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கெடலோனியா- ஸ்பெயின்; மத்தியஸ்தம் சாத்தியமா?

கெடலோனிய நாடாளுமன்றம் திங்களன்று கூடுவதை ஸ்பெய்னின் அரசியல் சாசன நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. கெடலோனியா சுதந்திர பிரகடனம் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பு ஞாயிறன்று நடந்ததை அடுத்து இதுதொடர்பில் மத்தியஸ்தம் வேண்டுமென, கெடலோனிய அதிபர் மீண்டும் அழைத்துள்ளார். ஆனால் கெடலோனிய தலைவர்கள் சட்டத்தை மதிக்காதவரை அது சாத்தியமில்லையென ஸ்பெய்ன் அரசு கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :