தீவிரவாத கருத்துக்களை பாரம்பரிய ஊடகமும் விதைக்கிறதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தீவிரவாத கருத்துக்களை பாரம்பரிய ஊடகமும் விதைக்கிறதா?

பிரிட்டனில் தொடர்ந்து நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின் இணையத்திலுள்ள தீவிரவாத கருத்துக்களை நீக்க விரைவான நடவடிக்கை தேவையென பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வலியுறுத்தினார்.

ஆனால், டிஜிட்டல் உலகில் மட்டுமா பயங்கரவாத சிந்தனைகள் விதைக்கப்படுகிறது?? பிரிட்டனில் கிடைக்கும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் கூட மதக் குழுவாதமும், வெறுப்பை வளர்க்கும் கருத்துகளும், தீவிரவாதிகளுக்கு ஆதரவும் நிலவுவதை பிபிசி செய்தியாளர் கண்டறிந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :