ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ்

ஆளில்லாத்தீவில் வசிக்க உங்களுக்கு விருப்பமா?

பிரிட்டனி கடற்கரையை ஒட்டிய கிமினெஸ் தீவில் குடியேற தம்பதி தேவை என பிரான்ஸ் அரசு விளம்பரம் செய்துள்ளது. அங்குள்ள சிறிய பண்ணை உற்பத்தியை பயன்படுத்தி இந்த தம்பதி அங்கே வாழவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய விளம்பரத்தைப் பார்த்து அங்கே குடியேறிய தம்பதி தற்போது வெளியேற முடிவெடுத்துள்ளதால் தற்போதைய விளம்பரம் வெளியிடப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :