15 ஆண்டு கோமா நிலை ; புதுசிகிச்சையால் பலன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

15 ஆண்டு கோமா நிலை ; புதுசிகிச்சையால் பலன்

பதினைந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு அளிக்கப்பட்ட பரிசோதனை சிகிச்சையால் அவரது நினைவு திரும்புக்கூடிய அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. இந்த அதிநவீன சிகிச்சையில் அவரது நெஞ்சுப்பகுதியில் செயற்கை நரம்பு ஊக்கி பொருத்தப்பட்டது.

அதையடுத்து ஒரு மாதத்திலேயே அவர் எளிய உத்தரவுகளைப் புரிந்து கொண்டு தலையை திருப்பினார். கண்களால் ஒரு பொருளை தொடர்ந்து பார்த்தார். இதன் முடிவுகள் உற்சாகமளிப்பதாக கூறும் நிபுணர்கள், இதில் மேலதிக பரிசோதனைகள் தேவை என கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :