பிளாஸ்டிக் கழிவுகளாகும் உலகப் பெருங்கடல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிளாஸ்டிக் கழிவுகளாகும் உலகப் பெருங்கடல்கள்!

பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 80 லட்சம் (எட்டு மில்லியன்) டன் அளவிலான பிளாஸ்டிக்குள், ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கின்றன. மறுசுழற்சி செய்வதுதான் இந்தக் கழிவுகளுக்கான ஒரே தீர்வாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்