இரான் – இராக் நிலநடுக்க காட்சிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நேரலையில் பதிவான இரான்–இராக் நிலநடுக்க காட்சிகள்

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது, செய்திகளை வழங்கிவந்த ஒரு குர்திஷ் தொலைக்காட்சியில் பதிவான நேரலைக் காட்சிகள் கொண்ட காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்