நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 8000 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கம் ஏற்படும் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்