வட கொரிய தலைவர் கிம்மிற்கு பிடித்த செய்தி வாசிப்பாளர்!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வட கொரிய ஏவுகணைச் சோதனை அறிவிப்புகளின் அடையாளமான செய்தி வாசிப்பாளர்! (காணொளி)

வட கொரிய ஏவுகணைச் சோதனைகள், அணு குண்டு சோதனைகளை எப்போதும் டிவியில் அறிவிப்பவர் ரீ சூன் ஹீ. ஓய்வு பெற்ற இவர் வட கொரியா, அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து மீண்டும் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :