பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஜெயலலிதா இருந்திருந்தால்?

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/GETTY IMAGES

ஜெயலலிதாவின் "ராணுவக் கட்டுப்பாட்டு" அணுகுமுறையை ஜனநாயக வாதிகளே ஏற்கும் அளவுக்கு அமைச்சர்கள் பேச்சுகள் அபத்தத்தின் உச்சத்தைத் தொட்டன. இவையெல்லாம் ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்காது.

செய்தியை படிக்க: ஜெயலலிதா இருந்திருந்தால்?

ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை AFP

இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும், `இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும்` என்று கூறியுள்ளார்.

செய்தியை படிக்க: ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?

படத்தின் காப்புரிமை A. VINE/DAILY EXPRESS/GETTY IMAGES

ஒரு காலத்தில் 'துபாய்க்கு போகிறேன்' என்று சொன்னால், அங்கு வேலைக்கு போகிறேன் என்பதே பொதுவான பொருள்.

செய்தியை படிக்க:துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?

அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

படத்தின் காப்புரிமை AFP

தேசிய குடிவரவு சட்ட நிலையத்தின் சட்ட இயக்குநரான கேரன் டம்லின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 'பேரழிவான செய்தி' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?

படத்தின் காப்புரிமை PRAVEEN JAIN

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊழியர்கள் அங்கு ஏற்கனவே கூடியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துக்களின் கருத்தியல் ஆதாரமாகும். இதில் தற்போது நாட்டை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் அடங்கும்.

செய்தியை படிக்க: `பாபர் மசூதியை இடிக்க நடந்த ஒத்திகை '

விஷால் தேர்தலில் போட்டி: ''வெற்றிக்காகவா? ஓட்டை பிரிக்கவா?

ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

செய்தியை படிக்க: விஷால் தேர்தலில் போட்டி: ''வெற்றிக்காகவா? ஓட்டை பிரிக்கவா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :