ஜெருசலேம் அறிவிப்பு: முந்திய அமெரிக்க அதிபர்கள் தயங்கியது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெருசலேம் அறிவிப்பு: முந்தைய அமெரிக்க அதிபர்கள் தயங்கியது ஏன்? (காணொளி)

இஸ்ரேல்- பாலத்தீனம் இரண்டுக்கும் இடையில் எரியும் பிரச்சினையாக இருக்கிறது ஜெருசலேம். முஸ்லிம், கிறிஸ்துவ, யூத மதத்தவருக்கு மிக முக்கியமான புனித நகரம் ஜெருசலேம்.

இந்த நகருக்கும் இருதரப்பும் உரிமை கொண்டாடும் நிலையில் பிரச்சினைக்கு பேச்சுவார்தேதை மூலமே தீர்வு காணவேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழும் நிலையில், அதனை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிப்பதாக, டிரம்பைப் போலவே முந்தைய அமெரிக்க அதிபர்கள் சிலரும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தாலும், பதவிக்கு வந்த பிறகு அவர்கள் அந்த அறிவிப்பை வெளியிடாமல் தயங்கிப் பின் வாங்கினர். காரணம் என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்