Aerial video shows scale of US derailment
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாஷிங்டன் ரயில் விபத்து: அதிர்ச்சியூட்டும் வான்வழி காட்சிகள் (காணொளி)

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஐ-5 நெடுஞ்சாலையிலிருந்த ஒரு பாலத்திருந்து பயணிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :