'பிரஞ்சுக் காலனியாக அல்ஜீரிய அனுபவித்த கொடுமைகள் அதிகம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 டிசம்பர், 2012 - 15:31 ஜிஎம்டி

அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சியினால் ஏற்பட்ட துன்பங்களை பிரஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஒலாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அல்ஜீரிய மக்கள் 132 வருடங்கள் கொடுமையான, நியாயமற்ற ஒரு ஆட்சி முறைமைக்கு முகம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதிக அல்ஜீரியர்கள் எதிர்பார்ப்பது போன்று அவர் அதற்கு மன்னிப்பு கோரவில்லை.

பிரான்ஸுக்கும், அல்ஜீரியாவுக்கும் இடையில் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அல்ஜியர்ஸ்ஸில் உள்ள நாடாளுமன்றத்தில் அவர் தனது விஜயத்தின் இரண்டாவது நாளில் உரையாற்றினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.