ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: அகதிப் படகு கடலில் மூழ்கியது

  • 24 ஜூலை 2013

குறிப்பு: இந்த காணொளியில் ஒலி வர்ணனை இல்லை.

ஆஸ்திரேயாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்கள் சென்ற படகு ஒன்று இந்தோனேஷியா அருகே கடலில் மூழ்கியதையும் அதில் சிலர் உயிரிழக்க பலர் மீட்கப்பட்டுள்ளதையும் காட்டும் வீடியோ காட்சிகள்.