ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹஜ் யாத்திரிகளிடம் பணம் பறிக்கும் மோசடி பேர்வழிகள்

ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது செல்ல நினைக்கும் புனிதப் பயணம் தான் ஹஜ் யாத்திரை. ஆனால் அந்தப் பயணத்தை ஒழுங்கு செய்துதருவதாகக் கூறும் சில மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டவர்களின் நிலைமை தான் பரிதாபம்.

அந்த மோசடிகளை முறியடிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் பொலிஸார் இறங்கியுள்ளனர். அது பற்றிய பெட்டகம்