செய்தியாளர் சந்திப்பில் அழுத ஜப்பானிய அரசியல்வாதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செய்தியாளர் சந்திப்பில் அழுத ஜப்பானிய அரசியல்வாதி - காணொளி

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அழுத ஜப்பானிய அரசியல்வாதி ஒருவரது வீடியோ உலகெங்கும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ர்யூட்டரோ நொனொமுரா என்னும் இந்த அரசியல்வாதியிடம், செய்தியாளர்கள் அவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பண ஊழல் குறித்துக் கேட்டபோதே இவர் இவ்வாறு அழுதுள்ளார்.

பொதுப்பணத்தை சொந்தப் பயணங்களுக்காக பயன்படுத்தினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

இது குறித்த ஒலிக்குறிப்பற்ற காணொளி.