நீச்சலடிக்க வந்தவர்கள் அலறியடித்து ஓடினர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திக்குமுக்காடவைத்த ஆலங்கட்டி மழை

ரஷ்யாவின் கிழக்கே சைபீரியாவில் நோவோபிர்ஸ்க் என்ற ஊரின் அருகே ஒபி ஆற்றங்கரையில் திடீரெனக் கொட்டிய ஆலங்கட்டி மழை நீச்சலிடிக்க வந்தவர்களையும் வெயிலில் காய வந்தவர்களையும் திக்குமுக்காட வைத்துள்ளது.