காசா பள்ளிக்கூடத்தில் ஷெல் வீச்சு நடந்துள்ளது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தும் உக்கிரமடையும் காசா யுத்தம்

மூன்று வார காலமாக நடந்துவரும் மோதல்களில் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளபோதிலும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் சண்டைகள் மேலும் உக்கிரமடைவதாகத் தெரிகிறது.