நீங்கள் ஒலிம்பிக் வீரராகும் மனோ நிலை கொண்டவரா ?

ஒலிம்பிக் மனோபாவம் உங்களுக்கு இருக்கிறதா?

60 விநாடி க்விஸ்ஸுக்கு பதிலளியுங்கள்; விளையாட்டுத் திறன் இருக்கிறதோ இல்லையோ, தங்கப்பதக்கம் வெல்லத் தேவையான திறன் இருக்கிறதா என்று பாருங்கள்

ஒரு நவீன உலாவிக்கு (பிரவுசர்) நீங்கள் மேம்படுத்த வேண்டும்

முறையியல்

லஃப்பரோ பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை உளவியலாளரான டாக்டர். டேவிட் ஃபிளட்சருடன் இணைந்து இந்த க்விஸ் உருவாக்கப்பட்டது. உயர்மட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கு அத்தியாவசியமான முக்கிய மன பண்புகளை படம்பிடித்துக் காட்டும் வகையில் வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.