தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழக காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் திருநாவுக்கரசர்

நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் நாற்காலி, திருநாவுக்கரசருக்குக் கிடைத்திருக்கிறது. அவருக்கு உடனடி சவால், உள்ளாட்சித் தேர்தல்.