காவிரி நதிநீர்ப் பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: அன்புமணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காவிரி நதிநீர்ப் பிரச்சனைக்கு சட்ட ரீதியில்தான் தீர்வு: அன்புமணி

காவிரி நதிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பது இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளால் எட்டப்படாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு கர்நாடகம் காவிரியின் குறுக்கே கட்டியிருக்கும் அணைகளை தனது நிர்வாகத்தில் எடுப்பதன் மூலமே தீர்வு வரும் என்கிறார் பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ். பிபிசி தமிழுக்கு அன்புமணி ராமதாஸ் அளித்த பிரத்யேக நேர்காணலின் காணொளி.

தொடர்புடைய தலைப்புகள்