வதந்தி பரப்புவோருக்கு கோவை காவல்துறை ஆணையர் எச்சரிக்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை போலீஸ் ஆணையர் எச்சரிக்கை

கோவை நகரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழோசையின் தங்கவேலுக்கு அவர் அளித்த பேட்டியை இங்கு கேட்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்