இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இன்னொரு மைல் கல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரே ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களை, இரண்டு புவிவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி சாதனை

ஒரே ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கைக்கோளை இரு புவிவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி, ஐஎஸ்ஆர்ஓ சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்து, விஞ்ஞானி சிவன், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.