டிப்பர்: லாரி ஓட்டுநர்களைக் குறிவைக்கும் ஆணுறை திட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லாரி ஓட்டுநர்களை குறிவைத்து ஆணுறைத் திட்டம்: இந்தியாவில் எய்ட்ஸை கட்டுப்படுத்தும் முயற்சி

இந்தியாவில், லாரி ஓட்டுநர்களிடம் தேசிய சராசரியை விட எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந் நிலையில், லாரி ஓட்டுநர்களைக் குறிவைத்து சிறப்பு ஆணுறைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த முயற்சியை விவரிக்கிறார் பிபிசியின் ஷில்பா கண்ணன்.