இந்திய ராணுவத்தின் துல்லிய தாக்குதலால் பாதிக்கப்படும் எல்லை விவசாயிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய ராணுவத்தின் துல்லிய தாக்குதலால் பாதிக்கப்படும் விவசாயிகள் (காணொளி)

இந்திய படைகளால் பாகிஸ்தானின் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலுக்கு பிறகு, பஞ்சாபின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களுக்கு செல்ல பாதுகாப்பு படையினரின் அனுமதியை கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.