இந்தியாவில் பொது சிவில் சட்டம் சாத்தியமா? பதிலளிக்கிறார் ஜவாஹிருல்லா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் பொது சிவில் சட்டம் சாத்தியமா? ஜவாஹிருல்லா பேட்டி

பொது சிவில் சட்டம், மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்தல் உள்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மக்கள் கருத்தறியும் வகையில், இந்திய சட்ட ஆணையம் கேள்வித் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா அவர்களிடம் பிபிசியின் தங்கவேல் கண்ட பேட்டியினை நேயர்கள் கேட்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்